கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,60,388 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 27,39,56,406 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24,58,23,786 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *