இராசிபுரம்;ஜன,10_

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூரில் இன்று நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய துணை செயலாளர் எம்.எஸ் அருள் தலைமை வகித்தார் , தொடர்பு பிடிஏ தலைவர் சரவணன், மங்களபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கெளசல்யா முருகப்பன், மேலும் கட்சி உறுப்பினர்கள்சேகர், பாண்டியன், சந்தானம், பிரபு ,சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *