இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்ட நிலையில் 9 மீனவர்களும் தற்போது சொந்த ஊர் வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *