எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை!!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே பிம்பர் கலி எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவுக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதி எல்லை வழியாக ஊடுருவ முயன்றதை ராணுவம் முறியடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *