ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். பிரிட்டன் மகாராணி ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் வின்ஸ்டரில் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *