மாணவியின் இறுதி சடங்கின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க பெரியநெசலூரில் காவல்துறையினர் குவிக்கப்ட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் இறுதிச் சடங்கில் அமைச்சர் கணேசன், அதிகாரிகள் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *