மாணவியின் உடல் எரியூட்டி தகனம் செய்வதற்காக நடந்த ஏற்பாடுகள் மாற்றம்

பிரேத பரிசோதனை முடிவில் குழப்பமான முடிவு வந்தால் மீண்டும் தோண்டி எடுக்க வசதியாக உடலை புதைக்க ஏற்பாடு

தற்போது ஜேசிபி இயந்தரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெறுகிறது.

தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

அவருடன் திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் , சங்கராபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *