தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *