சேலத்தில் உள்ள 11 சட்ட மன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 இடங்களில் வென்றது;

ஆட்சி உங்களுதாக இருக்கலாம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே, ஆனால் சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை

சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அடுத்த ஆட்சிக்கு இந்தக் கூட்டமே சாட்சி, அதிமுகவை எதிரிகள் உடைக்க பார்க்கின்றனர்;

எத்தனை சோதனை வந்தாலும் வெற்றி வாகை சூடுவோம்”

சேலத்தில் நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *