உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,378,758 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 563,745,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 536,018,618 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *