தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.

அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்.

இந்த வரி விதிப்பினால் சில்லறை கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு என கவலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *