பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி – கல்லுாரிகளுக்கு 15.7.2022 வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் அவர்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *