நாமக்கல் மாவட்ட செய்தி…

கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்
எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்…..

ஊரக குடும்ப நல துணை இயக்குனர் எம். வளர்மதி தலைமை தாங்கினார்..

29.07.22

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வாழவந்தி நாடு பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது…

இதில் மருத்துவர் மற்றும் செவிலியர் மற்றும் ஆசா பணியாளர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….

மேலும் கொல்லிமலையில் குழந்தைகள் அதிகம் பெறுவதாக புகார் வரும் நிலையில்

எம் எல் ஏ பொன்னுசாமி கூறியதாவது…
கொல்லிமலையில் ஏராளமான மக்கள் மிகவும் அதிகம் படிப்பு அறிவு இல்லாத ஏழை எளியோர் வாழும் இந்த கொல்லிமலையில் 14 பஞ்சாயத்துகளும் 248 குக் கிராமங்களும் உள்ளன.
இதில் அரசு மருத்துவர் மற்றும் செவிலியர். மற்றும் ஆசா பணியாளர். பணியாற்றி வருகின்றனர்.. இந்த நிலையில் கொல்லிமலையில் வசிக்கும் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடுகளை குறித்து விழிப்புணர்வு செய்து செவிலியருக்கு அறிவுறுத்தினர்.

மேலும் துணை இயக்குனர் கூறியதாவது….
கொல்லிமலையில் உள்ள கிராமத்திற்கு செல்லும் செவிலியர்
மற்றும் ஆசா பணியாளர்
கிராம மக்கள் இடம் கருத்தரிப்பு பற்றி விரிவாக கூறவும்
மேலும்
கொல்லிமலை அதிகம் குழந்தை பெறுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கொல்லிமலையில் வசிக்கும் பெண்களுக்கு
.ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே இடைவெளி இருக்க
வேண்டும் ..
என்று செயர்க்கை முறைகளை பயன்படுத்தி தடுப்புகளை பொருத்திக் கொண்டால்
5 முதல் 10 ஆண்டுகள் வரை கருத்தரிக்காமல் இருக்கும் ..
அதனை எப்போது வேண்டுமானாலும் அரசு மருத்துவமனையில் இலவசமாக
பொருத்திக் கொள்ளலாம்….
இன்று அறிவுரை செய்யுமாறு செவிலியர்களிடம்
கூறினார்..
மேலும்
கருத்தடை மாத்திரைகள் அதாவது மாலா-Dம்.மாலா -D N மாத்திரைகள் பயன்படுத்தலாம் என்று எடுத்துரைத்து கூறும்படி அறிவுறுத்தினார்… மேலும் இது குறித்து
ஜி டி ஆர் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு பேரணி குறித்து
ஜி .டி .ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தி மாணவர்களுக்கு எம் எல் ஏ. பொன்னுசாமி பரிசுகளும் வழங்கினார். என்று குறிப்பிடத்தக்கது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *