நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பிரசித்திபெற்ற ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்குகிறது.
இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி. மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர். வடிவேல் தலைமைதாங்கினார்..
ஊராட்சி ஒன்றிய சேர்மன் மாதேஸ்வரி அண்ணாதுரை

கலந்து கொண்டனர்

இதில் சங்க காலத்தில் கொடையில் சிறந்தவர்களில் கடையேழு வள்ளல்களில் ஒருவர் வல்வில் ஓரி மன்னன் கொல்லி மலையே ஆட்சி செய்து வந்தார். இவர் வில் வித்தையில் சிறந்த விளங்கிய ஓரி மன்னன் எனவும் வீரம், கொடைத்தன்மை குறித்து சங்க காலத்தில் இருந்தே பேசப்பட்டன….

ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் கொல்லிமலையில் 1975-ஆம் ஆண்டில் செம்மேட்டில் வல்வில் ஒரி மன்னன் குதிரை மீது அமர்ந்திருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டது.

இதில் ஒரு பகுதியாக
வலப்பூர் நாடு பட்டைக்காரர் பார்த்திபன். ஓரி மன்னனுக்கு மாலையர்களுக்கு மரியாதை செலுத்தினார்..

மேலும் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி 18-ஆம் தேதி ஒரி மன்னனுக்கு இரு தினங்கள் அரசு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது..

இவ்விழாவில் வில்வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னன் வில்வத்தைப் போட்டி நடத்தப்படுகிறது.

மேலும் ஓரி மன்னன் ஆண்ட இந்த கொல்லிமலையில் கலாச்சார நாடகங்கள் தெருக்கூத்துகள் போன்ற நிகழ்ச்சிகள் சீரும் சிறப்புமாக நடத்தப்படுகிறது…

கிழக்கு தொடர்ச்சி மலையில் பெரிய மழையாக உள்ளது கொல்லிமலை..
மட்டத்திலிருந்து 4500 அடி உயரம் கொண்ட கொல்லிமலை 441,4 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.. ஏராளமான மூலிகை கொண்ட இந்த கொல்லிமலையில் வாழ்வில் ஓரி மன்னனுக்கு. கொல்லிமலையில் 14 பஞ்சாயத்துகளில் உள்ள மக்களும் வணக்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *