கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே இன்று அதிகாலையில் இரு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

ஒரு லாரி சாலையில் கவிழ்ந்தது.இருவர் படுகாயம்.

போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் லாரிகள் அப்புறப்படுத்தபட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *