கன்னியாகுமரி- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள் சங்கம் சார்ந்த பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *