ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீஸ் சம்மன் அனுப்பியது. ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் நாளை ஆஜராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாளை மறுநாள் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *