குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!!

கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியதால் 2 பேர் பலியாகினர்.மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகே வேனும் காரும் மோதிக் கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *