மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியாக 23,000, 16 கண் மதகு வழியாக 1.77 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *