தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் அவசர பயணமாக டெல்லி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *