மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,146 கனஅடியில் இருந்து 14,812 அடியாக குறைவு

மேட்டூர் அணை நீர்மட்டம் 4வது நாளாக 119 அடியாக நீடிக்கிறது. மேலும், அணையின் நீர்இருப்பு 91/88 டிஎம்சியாக உள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,146 கனஅடியில் இருந்து 14,812 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *