கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது

கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது. ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பேருந்தில் ஏற்றப்பட்டு, தருமபுரி ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *