வீடு இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை பகுதியில் வீடு இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் பாலசபரி பலியானார். அல்லிக்குட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த 5 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *