காலபைரவர் ஜெயந்தியாகவும் கருதப்படும் நாள்

நாமக்கல் நவ 28

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிவாலயங்களில் இருக்கக்கூடிய காலபைரவர் சன்னதியில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தி பக்தர்கள் வணங்குவார் நேற்று காலபைரவர் பிறந்த நாளாகவும் கருதப்படுவதால் காலபைரவர் ஜெயந்தியாகவும் கருதப்படும் நாள் கால பைரவருக்கு சிகப்பு குங்குமம் தடவிய பூசணிக்காயில் நெய்யூற்றி தீபமேற்றினால் பில்லி, சூன்யங்கள், ஏவல்கள், எமன் பயம், தீய சக்திகளின் பார்வை, உள்ளிட்ட அனைத்து கெட்டவைகளும் அழிந்து பக்தர்களுக்கு பூரண சுகத்தை தருகின்ற ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தி பக்தர்கள் இந்த வழிபாட்டை நேற்று நடத்தினார்கள் அதுபோல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள முத்துகாப்பட்டி காசிவிசுவநாதர் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கும், நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கும் இன்னும் பிற காலபைரவருக்கும்
நேற்று இந்த சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *