நீட் தேர்வில் 710 மதிப்பெண் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி மாணவர் பிரவினுக்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் MP இந்த நிகழ்வின் போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் VS.மாதேஸ்வரன், வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ மற்றும் மாணவனின் பெற்றோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *