🔥*“ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்**மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது!**பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கையை கவனமாக பரிசீலித்து ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் என முடிவு!*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *