புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *