மே 11.04.2022

நாமக்கல் மாவட்டம்.
புதன் சந்தை செல்வலட்சுமி திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி நாமக்கல்மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில துணைத்தலைவர்..
V P துரைசாமி மற்றும் மாநில துணைத் தலைவர்
கே.பி. இராமலிங்கம்
கலந்து கொண்டனர்..

நாமக்கல்மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்…

மேலும் மாவட்ட பொதுச்செயலாளர்
முத்துக்குமார் நாகராஜ் மற்றும் மாநில மருத்துவ அணி தலைவர் பிரேம் குமார்
மாநில நெசவாளர் அணி தலைவர் பாலகுமாரன்.

ஒன்றிய தலைவர் வடிவேல் ஒன்றிய பார்வையாளர் சதீஷ்குமார்.
பாரதிய ஜனதா கட்சி கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு நமது பாரத ஜனதா கட்சிகள் எப்படி வளர்க்க வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் ..
V P துரைசாமி அறிவுறுத்தினர்..
மேலும் மத்திய அரசு அத்திட்டத்தை மக்களிடையே எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினர்.. மேலும் சிறப்பு விருந்தினர் மாநிலத் துணைத் தலைவர்
வி.பி துரைசாமி அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட தலைவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்று குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *