எம்.எல்.ஏ., மீது செருப்பு வீச்சு?

முன்னாள் துணை சபாநாயகரும் அ.தி.மு.க திருப்பூர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மூத்த அரசியல் வாதியான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்படுவதும் அந்த செருப்பு அவர் உடன் வந்தவர் முகத்தில் விழுவதுமாக வீடியோவில் பதிவு ஆகியுள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…… பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோதவடி குளம் என்ற இடத்தில் இன்று இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *