சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *