சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

அம்பாசமுத்திரம் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் அதிக அளவில் நீர் திறந்து விட்டதால் வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *