தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை..!

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ற்று.43.20 கோடிக்கும், திருச்சியில் ரூ.42.59 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *