திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வேர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 டன் எடை கொண்ட செம்மரம் வேர்களை வேனில் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *