இந்த கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு பாண்டிசேரி வரை சென்று வர 2 நாட்களும்,

சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி சென்று வர 5 நாட்கள் பயணம் என இரு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது..

இதற்காக கார்டெலியா குரூஸ் என்ற கப்பல் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *