தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஐ.ஜி.வித்யா குல்கர்கி சிபிஐ இணை இயக்குநராக நியமணம்: மத்திய அரசு

தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத்துறை ஐ.ஜி.வித்யா குல்கர்கி சிபிஐ இணை இயக்குநராக நியமணம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 1998 தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான வித்யா குல்கர்னி 5 ஆண்டுகள் சிபிஐ இணை இயக்குநராக பணியாற்றுவார். சிபிஜ இணை இயக்குநராக ஞான்ஷியாம் உபாத்யாய், நாவல் பஜாஜ் ஆகியோரையும் மத்திய அரசு நியமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *