மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல்

நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *