சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்: திருச்சி மாநகராட்சி உத்தரவு

திருச்சி மாநகராட்சி பகுதியில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தி உரிமையாளர்கள் கால்நடைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *