சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!!

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சட்ட மசோதா குறித்த விளக்கங்களை அரசின் தலைமை செயலாளர் இறையன்பு மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *