திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி என கோவில் நிர்வாகம் அறிவித்தது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல் வருமானம் என தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *