கார் தீப்பிடித்து எரிந்து 5 பேர் பலி:

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயம்.

திருப்பதி அருகே பூத்தலப்பட்டு, நாயுடு பேட்டை மார்க்கம் வழியாக சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

தீப்பற்றி எரிந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக காருக்குள்ளே மரணம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் எஸ்யூவி வகை காரில் சென்றபோது கோர விபத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *