சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு ‘சர்வதேச புலிகள் கூட்டமைப்பு’ மாநாட்டை நடத்தும் என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *