திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த மாதமும் விலை உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *