தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர் பலியாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *