அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது.தினமும் 7 முதல் 8 டன் வரை விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 18 டன் விற்பனையாகியுள்ளது, நகை விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *