தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 1 யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 60,000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *