சேலம் டூ நாமக்கல் செல்லும் சாலையில் புதன் சந்தை பிரிவு பகுதியில் கார் பின்னால் இருசக்கர வாகனம் மோதல் ,இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *