சென்னையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு வரை ரூ.70க்கு விற்ற தக்காளி மழை காரணமாக ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *