கோயிலில் பணிசெய்யும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிசெய்யும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர் பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் தனிப்படுத்தி கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *