சார்ஜ் போடப்பட்ட பேட்டரி பைக் வெடித்து தந்தை – மகள் பலி:

வேலூர் : சின்ன அல்லாபுரம் பகுதியில் பேட்டரி பைக் வெடித்த விபத்தில் தந்தை – மகள் உயிரிழப்பு.

நள்ளிரவில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது உயர் மின் அழுத்தம் காரணமாக பைக் வெடித்ததால் விபரீதம்.

புகை மூட்டத்தால் மூச்சுதிணறி துரைவர்மா(49), அவரது மகள் மோகன பிரீத்தி(13) உயிரிழப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *