விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதை அடுத்து கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *